tag:blogger.com,1999:blog-1033814581117525772.post3123579751673814173..comments2023-06-16T02:20:34.317-07:00Comments on ஆங்கிலம் பேசலாம்: அண்டை வீட்டுக்காரரிடம் ஆங்கிலம் :)Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1033814581117525772.post-46661031992378660572012-10-23T21:03:25.547-07:002012-10-23T21:03:25.547-07:00அதை காண்ட் என்று படிக்க வேண்டும் சகோ. can't என...அதை காண்ட் என்று படிக்க வேண்டும் சகோ. can't என்பது can not என்பதின் மரு. எனவே பேசும்போது கென்னாட் என்றாலும் சரி, காண்ட் என்றாலும் சரி... இரண்டுமே சரியான உச்சரிப்பே.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-12370867254451379152012-10-23T19:51:35.649-07:002012-10-23T19:51:35.649-07:00??????Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-91443535205010139242012-10-20T11:33:24.974-07:002012-10-20T11:33:24.974-07:00அஸ்ஸலாமு அழைக்கும் சகோஸ்!
பாடம் புரிந்தது. ஒரு டவ...அஸ்ஸலாமு அழைக்கும் சகோஸ்!

பாடம் புரிந்தது. ஒரு டவுட்!

//It's -- என்றால் அதாவது ‘ஒற்றை நிறுத்தக் குறியுடன்’ இருந்தால் அதை ‘It is' என்று படிக்க / பேச வேண்டும். “அது” என்னும் அர்த்தம் தரும்//

can't என்பதை எப்படி படிக்க வேண்டும்?Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-19612583547938990862012-10-14T22:36:48.891-07:002012-10-14T22:36:48.891-07:00ஜலீலாக்கா.... உங்க கமெண்ட் உண்மையிலேயே ரொம்ப தெம்ப...ஜலீலாக்கா.... உங்க கமெண்ட் உண்மையிலேயே ரொம்ப தெம்பை தருது.... ஜஸாகுமுல்லாஹு ஹைர் :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-54603114286692735132012-10-12T00:04:03.094-07:002012-10-12T00:04:03.094-07:00அன்னு இந்த ஆங்கிலபாடங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் ...அன்னு இந்த ஆங்கிலபாடங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் பயன்படும்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள், நானும் முடிந்த வரை அனைவருக்கும் லின்க் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்,
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-74042922530952540962012-10-11T03:02:19.421-07:002012-10-11T03:02:19.421-07:00அன்னு முயற்சி எடுக்க ஆரம்பித்துவிட்டேன். சொன்னால் ...அன்னு முயற்சி எடுக்க ஆரம்பித்துவிட்டேன். சொன்னால் நம்பமாட்டிங்க. இப்ப எனக்கும் சுத்தமாக டைமில்லை. என் மகள் லேப் பக்கமே என்னை உட்காரவிடுவதில்லை. உங்கள் ப்ளாக் மட்டும் தான் நான் இப்ப செக் பண்ணுகிறேன். என் ப்ளாக் கூட பார்க்க டைமில்லை. இனியும் ஆங்கிலம் கற்காமல் இருப்பது சரியில்லை.. உங்கள் பக்கத்தினை அப்படியே போனில் ஸ்கிரின் பிரிண்ட் எடுத்து அப்ப அப்ப பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.. நீங்க ப்ரீ யான பின்பு சொல்லுங்கள்.. சில வாங்கியங்கள் எப்படி பேசனும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜசாக்கல்லாஹ் கைர்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-63282894628615640612012-10-10T15:52:48.753-07:002012-10-10T15:52:48.753-07:00ரொம்ப நன்றி ஆமி.... ஆமாம்.... இந்த வாரம் கணிணிக்கு...ரொம்ப நன்றி ஆமி.... ஆமாம்.... இந்த வாரம் கணிணிக்கு முன்னும் பின்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய வேலை .... எனவேதான் இந்த தடங்கல். இன்ஷா அல்லாஹ் இன்றிரவு பதிவு போட்டு விடுகிறேன்.... தடங்கலுக்கு மன்னிக்கவும் சகோஸ் :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-45279631512842558942012-10-10T15:51:33.536-07:002012-10-10T15:51:33.536-07:001. correct. 'நீண்ட நாட்கள் / நீண்ட காலம்’ என்ப...1. correct. 'நீண்ட நாட்கள் / நீண்ட காலம்’ என்பது சரி.
2. No. இதை ‘அது ஒரு நீண்ட குளிர்காலம்’ என புரிந்து கொள்ள வேண்டும் சகோ.
3. சகோ...இது ஒரு ‘general truth' என்பார்கள். அந்த வகையை சேர்ந்தது. அதாவது, சூரியன் இன்ரு கிழக்கில் உதித்தது என்போமா??? இல்லை... அது எப்பொழுதுமே கிழக்கில்தான் உதிக்கும். எனவே சூரியன் கிழக்கில் உதிக்கும் என்போம்.. அது போல ‘நீளமான பாவாடைகள் அழகாக இருக்கும்’ என்பதே சரி :))
4. சகோ.... காலத்தை பற்றி குறிப்பிடும்போது, நிச்சயமாக நாட்கணக்கா, மாதக்கணக்கா...வருடக்கணக்கா என்று தெரியாதபோது ‘காலம்’ என்றே குறிப்பிட்டு பழகுங்கள். ‘பல காலம் முன்பு’ / ‘சில காலம் முன்பு’ என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
5. இது அதிகமாக நாம் உபயோகிக்கும் வாக்கியம் சகோ... “நீ ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டாய்... எங்கே இருந்தே??” --- சரியா?? :))

ஆனா ஃபாயிஜா சிஸ்டர், என் பதிவுகளின் மூலம் கிடைத்த ஒரு ‘முன்னேற முயற்சி எடுக்கும் சகோதரி’ மாஷா அல்லாஹ்.... மிக்க சந்தோஷம் கிடைக்கிறது... உங்களின் முயற்சிகளைப் பார்க்கும்போது.... அல்ஹம்துலில்லாஹ் :))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-22428102670746920262012-10-10T15:42:53.179-07:002012-10-10T15:42:53.179-07:00நன்றி சகோ :))நன்றி சகோ :))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-7504638668219717462012-10-10T15:42:23.484-07:002012-10-10T15:42:23.484-07:00don't be formal ன்னும் சொல்லலாம் :))
//அடுத்த...don't be formal ன்னும் சொல்லலாம் :))

//அடுத்த தடவ யாரு பேரையாவது போட்டு லிங்க் கொடுங்க ... அவுங்களுக்கும் விளம்பரம் கிடைச்சு பெரியாள் ஆயிருவாங்க ...//
உங்களிலிருந்தே ஆரம்பிச்சுடறேன் சகோ :))

//anyway course intermediate level kku kondu vaanga... பதிவ படிச்சுட்டேன்
இல்ல பாய்.... நம்மவர்களுக்கு எளிதான வழியில் தினமும் பேசும் பேட்ட்ர்ன்ஸ் வைத்தே கொண்டு செல்ல விரும்புகிறேன்.... இன்ஷா அல்லாஹ்... தொடர்ந்து வாங்க :))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-33763436707264541292012-10-10T15:39:08.032-07:002012-10-10T15:39:08.032-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-4818753751670441432012-10-10T15:38:38.752-07:002012-10-10T15:38:38.752-07:00தப்பா கேட்க இதுல எதுவுமே இல்லை சகோ :))
ஆனால் பதில...தப்பா கேட்க இதுல எதுவுமே இல்லை சகோ :))

ஆனால் பதில் நான் சொல்ல் மாட்டேன்.... இன்னும் யோசியுங்கள் :))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-52264149134556226462012-10-10T15:37:36.457-07:002012-10-10T15:37:36.457-07:00வ அலைக்கும் அஸ்ஸலாம்..... :))வ அலைக்கும் அஸ்ஸலாம்..... :))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-39834842983561282872012-10-10T15:35:07.911-07:002012-10-10T15:35:07.911-07:00ஜஸாகுமுல்லாஹு க்ஹைர் பாய். பார்த்தேன்... மிக்க சந்...ஜஸாகுமுல்லாஹு க்ஹைர் பாய். பார்த்தேன்... மிக்க சந்தோஷம்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-68432107821069322782012-10-10T15:34:34.353-07:002012-10-10T15:34:34.353-07:00Brother,
As if you dont know :)))))
Jazakallaahu ...Brother,
As if you dont know :)))))

Jazakallaahu Khayr for the encouragement :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-71921102803088313302012-10-10T15:33:48.651-07:002012-10-10T15:33:48.651-07:00Thank you :)Thank you :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-62271522427537604972012-10-10T03:48:35.609-07:002012-10-10T03:48:35.609-07:00@சிநேகிதி..
அவங்க 3 நாளா பிசியா இருக்காங்க.. இன்ஷ...@சிநேகிதி..

அவங்க 3 நாளா பிசியா இருக்காங்க.. இன்ஷா அல்லாஹ் இன்றோ நாளையோ மீண்டும் வந்துடுவாங்க... அதுவரை பொறுமை காக்கவும் :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-70283978748208389842012-10-09T23:03:54.606-07:002012-10-09T23:03:54.606-07:00No reply... no post what happendNo reply... no post what happendAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-84918877613935740672012-10-09T01:43:39.607-07:002012-10-09T01:43:39.607-07:001. It took long enough to forget her. அவளை மறக்க ந...1. It took long enough to forget her. அவளை மறக்க நீண்ட நாள் ஆனது
2. It was a long winter. அதிக நாட்களாக குளிர் இந்தது
3.Long skirts look pretty. நீளமான ஸ்கர்ட் அழகாக இருக்கு
4. Long ago, there was a king. ரொம்ப நாளுக்கு முன்பு ஒரு அரசன் இருந்தான்.
5. You took so long, where were you? சாரி அன்னு என்னக்கு இது புரியவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-83719023444744013092012-10-08T02:47:57.481-07:002012-10-08T02:47:57.481-07:00past couple of days i had some work..so i can'...past couple of days i had some work..so i can't see your post. very useful post..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-57385653427279712952012-10-07T23:40:42.770-07:002012-10-07T23:40:42.770-07:00அடடே.... இதுவும் நடக்குதா....மாஷா அல்லாஹ்... நடத்த...அடடே.... இதுவும் நடக்குதா....மாஷா அல்லாஹ்... நடத்துங்கள்..... வாழ்த்துக்கள்..;))enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-36533610915733339032012-10-07T05:56:02.994-07:002012-10-07T05:56:02.994-07:00ஸலாம் அழைக்கும் டீச்சர் ...
நிஷாவும் , ஜென்னிபிரு...ஸலாம் அழைக்கும் டீச்சர் ...

நிஷாவும் , ஜென்னிபிரும் ஸலாம் சொல்ல மாட்டாங்களா .. ஓகே .. அதா விடுங்க போன் ல தானே எல்லாரும் ஹலோ சொல்லுவோம் .. நேர்லயும் சொல்லலாமா ...

//please be yourself // க்கு பதிலா don't be formal ன்னு சொல்லலாமா ...

அடுத்த தடவ யாரு பேரையாவது போட்டு லிங்க் கொடுங்க ... அவுங்களுக்கும் விளம்பரம் கிடைச்சு பெரியாள் ஆயிருவாங்க ...

நான் வெளிநாட்டு ல இருந்துகிட்டு இங்கிலீஷ் பேச தெரியாம கேவலமா இருக்கு ... இதுல என்னா ஒரு விஷயம் ஆபீஸ் பாய் கூட நல்லா பேசுறான் ... நான் தான் .? நினைக்கவே வருத்தம் ..

anyway course intermediate level kku kondu vaanga... பதிவ படிச்சுட்டேன் Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-54236351300915531742012-10-06T21:56:42.056-07:002012-10-06T21:56:42.056-07:00o.k teacher: fineo.k teacher: finettpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-66376657372644388862012-10-06T15:26:31.239-07:002012-10-06T15:26:31.239-07:00பயன் தரும் பதிவு. நம்மவர்கள் பலரு ஆங்கிலத்தில் புல...பயன் தரும் பதிவு. நம்மவர்கள் பலரு ஆங்கிலத்தில் புலி என நினைத்து இங்கு வந்து சூடுப்பட்ட பூனையாகிய கதைகள் பல, ஆங்கில மொழியை பிழையில்லாமல் , உச்சரிப்பு, இலக்கணம், மற்றும் மரபு சொல்லை முறையாக பயன்படுத்தி எளிமையாக பேச முடியும் .. கொஞ்சம் பயிற்சி எடுத்தால் போதுமானது .. தொடர்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1033814581117525772.post-84680654679518799612012-10-06T08:53:34.723-07:002012-10-06T08:53:34.723-07:00நானும் english ல வீக்குங்க...
அதுல 3 ஐ தவிற மற்றய...நானும் english ல வீக்குங்க...

அதுல 3 ஐ தவிற மற்றயவை காலத்தின் வரையரையை யை குறிக்கிறதா....்னியுஙடகள
அதுவும்..கணக்கிட முடியாத காலத்தை குறிப்பதா...?

தப்பாக கேட்டிருந்தால் மன்னியுங்கள் teacherF.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.com