தள அறிமுகம்

ஹெல்லோ சகோஸ்,

முதலில் இரண்டு விஷயங்கள் தெளிவு படுத்திர்றேன். நான் ஆங்கில மீடியத்தில் படித்ததால் ஆங்கிலம் தெரியும் என்றாலும், ஆங்கிலத்தை தனியாக ஒரு பட்டமாக எடுத்து படித்தவளல்ல. எனவே தவறுகள் இருக்கும்... இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

ரெண்டாவது, நீங்க ஆங்கிலம் படித்தவரா?? இந்த வலைதளத்தில் ஆங்கிலத்தை சரளமாக பேசத் தெரியாத சகோக்களுக்கு உதவிடும் எண்ணம் இருக்கிறதா?? உடனே எனக்கு மெயில் எழுதுங்க. annublogs at gmail dot com.

இந்த தளம் ஆங்கிலத்தை குழந்தைகள் படிக்கும் வகையில் அல்லாது, பெரியவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச உதவும் வகையில் கொண்டு செல்லும் ஆசையுடன் அமைக்கப்பட்டுள்ளது. வாரம் இருமுறை பதிவுகளும், அதில் கேள்விகளும் என. அவ்வப்பொழுது டிப்ஸும் இடம் பெறும். ஆங்கிலத்தை கற்க / சரளமாக உபயோகிக்க எண்ணுவோர், இன்ஷா அல்லாஹ் இதிலிருந்து பயன் பெறலாம். இந்த தளத்தை இன்னும் அதிக வசதிகள் (ஒலி வடிவில் கேட்க, வீடியோவில் பார்க்க, வரைபடம் மூலம் தெளிவு பெற....etc) உள்ளடக்கிய தளமாக போக போக மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ். தேவை உங்கள் சப்போர்ட், து’ஆ :))

வஸ் ஸலாம்.
அன்பின்,
அன்னு

1 comment:

  1. masha allah..ஓலி வடிவில் கேட்பத்தினால் இன்னும் ஈசியாக புரியும். நன்றி

    ReplyDelete

Please leave a decent / encouraging / criticizing word.... not discouraging / offensive or of illicit nature. Thanks !