1. பதிவில் இருக்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் தருவது?
புதிதாக ஒரு மொழி கற்றுக்கொள்ளும் பலர் சங்கோஜப்படுகிறார்கள். எங்கே தப்பாகிடுமோ என்று. அதனால பொதுவில் / வெளியில் / இன்னொரு நபருடம் உரையாட தயங்குவாங்க. அப்படி தயக்கமிருப்பவங்க.... என்னுடைய annublogs at gmail dot com முகவரிக்கு ஈமெயிலில் பதில் எழுதினால், அதிலேயே திருத்தி அனுப்பிடுவேன் இன்ஷா அல்லாஹ். ஆனால் சில காலம் சென்ற பின், சங்கோஜத்தை தவிர்த்து இங்கேயே கமெண்ட் ஃபார்மில் பதில் சொல்ல முன்வரவேண்டும். மொழியை கற்றுக் கொள்வதில் என்ன இருக்கிறது என்று கூச்சப்படாதவர்கள், இப்போதிலிருந்தே பின்னூட்ட வாயிலாக பதில் தரலாம். அதனையும் நேரம் கிட்டும்போதே பதில் அளித்து விடுவேன்...இறைவன் நாடினால்.

ok sister
ReplyDelete